பால் மித்தாய் (உத்தர்காண்ட்)
தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கப், பால் - அரை லிட்டர், நெய் - இரண்டு டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப்.
செய்முறை: பால் நன்றாக சுண்டி, சாக்லேட் நிறத்தில் திரண்டு வரும் வரை காய்ச்சவும். பிறகு, சிறிது நெய் விட்டு கோவா, சர்க்கரை (ஜீனி) சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும். தேவைப்பட்டால், சர்க்கரை (ஜீனி) கட்டியை சின்னஞ்சிறு பந்துகள் போல தயாரித்து, அதில் உருட்டி அழகு படுத்தலாம்!
0 comments:
Post a Comment