|
| தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு மற்றும் மனிதத் தெளிவுக்கு சரியான மருந்து.
தோல் நோய்கள், ஜலதோஷம் மற்றும் வைரஸ் கிருமிகளால் தோன்றும் வியாதிகளை எதிர்க்கவல்ல சக்தியை உடம்பில் தோற்றுவிக்கும் எந்திரம் ஆப்பிள்.
மற்ற உணவுப்பதார்த்தங்களைப் போல் அல்லாமல் பற்களில் தங்கும் ஆப்பிள் எந்தவித நாற்றத்தையோ அல்லது சொத்தையோ தோற்றுவிப்பதில்லை.
கொலஸ்ட்ரால் அதிகமாக நரம்பினுள் தங்கி ரத்தத்தின் வேகத்தைக் குறைக்கும் போது அதனைத் தடுக்க ஆப்பிளில் மருந்து உள்ளது.
60 கலோரி உள்ள ஒரு ஆப்பிள் உடம்பு எடையை அதிகரிக்காமல் சக்தியையும் ஆற்றலையும் தருகிறது.
எலும்பு தொடர்பான வியாதிகள் எதுவுமே அண்டாது.
தோலை உரிக்காமல் ஆப்பிளை அப்படியே சாப்பிடவேண்டும்.
ஆப்பிள் தோலில் அதிக அளவில் வைட்டமின் `சி' மற்றும் தாமிரச்சத்து உள்ளது. |
|
0 comments:
Post a Comment