செய்முறை: புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பொடித்த வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு ஆகியவற்றை வெல்லப் பாகுடன் சேர்த்துக் கிளறவும். மாவு இளஞ்சூடுடன் இருக்கும்போதே கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் பிடித்து... ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
0 comments:
Post a Comment